சது: ச்லோகீ – தனியன்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: சது: ச்லோகீ ஆளவந்தார் – காட்டுமன்னார் கோயில் யத் பதாம்போருஹத்யாந வித்வஸ்தாசேஷ கல்மஷ: | வஸ்துதாமுபயாதோஹம் யாமுநேயம் நமாமிதம் || கேட்க எவருடைய திருவடித் தாமரைகளை த்யாநித்ததால் அழிக்கப்பட்ட சகல பாபத்தை உடையவனாக நான் வஸ்துவாக இருப்பதை அடைந்தேனோ அந்த யாமுன முனியை (ஆளவந்தாரை) வணங்குகிறேன். — எம்பெருமானார் வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – … Read more